அளவுக்கதிகமான பூண்டு ஏற்ப்படுத்தும் ஆபத்துகள்!

உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உணவிற்கு நல்ல மணத்தையும் தரக்கூடியது. சமையலறையில் உள்ள முக்கியமான பொருளான பூண்டு விளங்குகின்றது. இதன் மருத்துவ குணம் பல்வேறு நோய்கள் வரமால் தடுக்கும். தினமும் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் இருப்பினும் அதிகளவு பூண்டு உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் அதிகளவு பூண்டு எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் … Continue reading அளவுக்கதிகமான பூண்டு ஏற்ப்படுத்தும் ஆபத்துகள்!